இசைக்காத இசைக் குறிப்பு

கரையோரத்து மணலை அள்ளி, மூடிய கைகளுக்குள் நதியை சலசலக்கவிடுகிறார். அவள் இறுதியாக மலையைக் கடந்து போனதால், இவன் இப்போதும் மலையோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். எழுதாத கவிதைகளில் தன்னைத்தானே தொலைத்து, தொடர்ந்து தன்னைத்தானே தேடும் கவிஞர் வேல்கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.

நினைவோட்டம்

‘‘கரையோரத்து மணலை

இரு கைகளால் அள்ளி

மூடினேன்.

மூடிய கைகளுக்குள்

குறுகுறுத்து

ஓடிக் கொண்டிருக்கிறது

நதி’’

 60.00

SKU: VB0104 Category:

Additional Information

Weight 0.09 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இசைக்காத இசைக் குறிப்பு”

Your email address will not be published. Required fields are marked *