கல்நாகம்

‘‘முட்டி மோதி

திக்கெட்டும்

ரத்தஞ் சிதற

உயிர் பதற

ஒயாது இறகடிக்கிறது

பார்வையற்ற வௌவால்’’

ஏதுமற்ற நிலையிலும், தன் மனதை பறவையாகப் பறக்க விடுகிறார் கவிஞர் வித்யாஷங்கர். சுய கொண்டாட்டத்தை, சிறுவனின் டயர் வண்டியை, தாயமாடும் பெண்களையும் பாடுகிறார்.

 40.00

SKU: VB0094 Category:

Additional Information

Weight 0.08 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கல்நாகம்”

Your email address will not be published. Required fields are marked *