நகல் மனம்

உலகில் ஏழுவகைத் திரைக்கதைகள்தான் இருக்கின்றன என்பார்கள். அப்படியொரு பஞ்சம் வில்லியம்ஸின் கவிதைகளுக்கு எழவில்லை. சுயம்பான அனுபவமும், வித்தியாசமான சொல்லாடலும் அவரை, தமிழ்க் கவிதையுலகில் தனித்துக் காட்டப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. யாரையும் நகல் செய்யாத தனித்துவமான கவிதைகள் ‘நகல் மனம்’ நூலில் உள்ளன.

 50.00

SKU: VB0095 Category:

Additional Information

Weight 0.08 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நகல் மனம்”

Your email address will not be published. Required fields are marked *