ஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு

தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன.

 300.00

SKU: VB0044 Category:

Additional Information

Weight 0.48 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு”

Your email address will not be published. Required fields are marked *